ஓசியா 2:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 பின்பு, அவளுடைய திராட்சைத் தோட்டங்களைத் திரும்பக் கொடுப்பேன்.+ஆகோர் பள்ளத்தாக்கை+ நம்பிக்கையின் வாசலாக்குவேன்.இளவயதில் என்னிடம் பேசியதுபோல் அவள் அங்கே பேசுவாள்.எகிப்திலிருந்து வந்த நாளில் பதிலளித்ததுபோல் பதிலளிப்பாள்.+ ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:15 காவற்கோபுரம்,11/15/2005, பக். 21
15 பின்பு, அவளுடைய திராட்சைத் தோட்டங்களைத் திரும்பக் கொடுப்பேன்.+ஆகோர் பள்ளத்தாக்கை+ நம்பிக்கையின் வாசலாக்குவேன்.இளவயதில் என்னிடம் பேசியதுபோல் அவள் அங்கே பேசுவாள்.எகிப்திலிருந்து வந்த நாளில் பதிலளித்ததுபோல் பதிலளிப்பாள்.+