ஓசியா 2:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள* செய்வேன்.+ ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:18 காவற்கோபுரம்,11/15/2005, பக். 20 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2017),10/2017, பக். 2
18 அந்த நாளில், என் ஜனங்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்,+வானத்துப் பறவைகளோடும், ஊரும் பிராணிகளோடும் ஒரு ஒப்பந்தம் செய்வேன்.+தேசத்திலிருந்து வில்லையும் வாளையும் போரையும் ஒழித்துக்கட்டுவேன்.+அவர்களைப் பாதுகாப்பாகப் படுத்துக்கொள்ள* செய்வேன்.+
2:18 காவற்கோபுரம்,11/15/2005, பக். 20 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2017),10/2017, பக். 2