ஓசியா 4:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இஸ்ரவேல் ஜனங்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.தேசத்து ஜனங்களோடு யெகோவா வழக்காடப் போகிறார்.+ஜனங்கள் மத்தியில் நேர்மையும் இல்லை, விசுவாசமும்* இல்லை,+ கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை.
4 இஸ்ரவேல் ஜனங்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.தேசத்து ஜனங்களோடு யெகோவா வழக்காடப் போகிறார்.+ஜனங்கள் மத்தியில் நேர்மையும் இல்லை, விசுவாசமும்* இல்லை,+ கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை.