ஓசியா 4:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 என் ஜனங்கள் மரச் சிலைகளிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.அவர்களுடைய கோல்* சொல்கிறபடி செய்கிறார்கள்.விபச்சாரப் புத்தியால் வழிதவறி நடக்கிறார்கள்.விபச்சாரம் செய்து தங்கள் கடவுளைவிட்டு விலகுகிறார்கள்.
12 என் ஜனங்கள் மரச் சிலைகளிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.அவர்களுடைய கோல்* சொல்கிறபடி செய்கிறார்கள்.விபச்சாரப் புத்தியால் வழிதவறி நடக்கிறார்கள்.விபச்சாரம் செய்து தங்கள் கடவுளைவிட்டு விலகுகிறார்கள்.