ஓசியா 4:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 முரட்டுக்காளையைப் போல் இஸ்ரவேல் பிடிவாதம் பிடிக்கிறது.+ ஆட்டுக்குட்டியைப் புல்வெளியில் மேய்ப்பதுபோல் இஸ்ரவேலை யெகோவா இனி மேய்ப்பாரோ?
16 முரட்டுக்காளையைப் போல் இஸ்ரவேல் பிடிவாதம் பிடிக்கிறது.+ ஆட்டுக்குட்டியைப் புல்வெளியில் மேய்ப்பதுபோல் இஸ்ரவேலை யெகோவா இனி மேய்ப்பாரோ?