ஓசியா 5:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இளம் சிங்கத்தைப் போல எப்பிராயீமின் மேல் நான் பாய்வேன்.பலமான சிங்கத்தைப் போல யூதா ஜனங்களின் மேல் பாய்வேன். அவர்களைக் கடித்துக் குதறுவேன்.+அவர்களை இழுத்துக்கொண்டு போவேன், யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.+
14 இளம் சிங்கத்தைப் போல எப்பிராயீமின் மேல் நான் பாய்வேன்.பலமான சிங்கத்தைப் போல யூதா ஜனங்களின் மேல் பாய்வேன். அவர்களைக் கடித்துக் குதறுவேன்.+அவர்களை இழுத்துக்கொண்டு போவேன், யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.+