ஓசியா 5:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 பின்பு, அவர்களை விட்டுவிட்டு என்னுடைய இடத்துக்குத் திரும்பிவிடுவேன்.குற்றத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள். அப்போது, என் கருணைக்காக ஏங்குவார்கள்.+ வேதனையில் தவிக்கும் சமயத்தில் என்னைத் தேடுவார்கள்.”+
15 பின்பு, அவர்களை விட்டுவிட்டு என்னுடைய இடத்துக்குத் திரும்பிவிடுவேன்.குற்றத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள். அப்போது, என் கருணைக்காக ஏங்குவார்கள்.+ வேதனையில் தவிக்கும் சமயத்தில் என்னைத் தேடுவார்கள்.”+