-
ஓசியா 8:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அவர்களே ராஜாக்களைத் தேர்ந்தெடுத்தார்கள், என்னிடம் சம்மதம் கேட்கவில்லை.
அவர்களே அதிபதிகளை நியமித்தார்கள், என்னிடம் அனுமதி வாங்கவில்லை.
-