15 “கில்காலில் எல்லா கெட்ட காரியங்களையும் அவர்கள் செய்தார்கள்;+ அங்கே நான் அவர்களை வெறுத்தேன்.
அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தண்டனையாக அவர்களை என் வீட்டிலிருந்து துரத்திவிடுவேன்.+
இனி அவர்களிடம் அன்புகாட்ட மாட்டேன்.+
அவர்களுடைய தலைவர்கள் எல்லாரும் பிடிவாதக்காரர்கள்.