ஓசியா 10:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அசீரியாவின் மகா ராஜாவுக்கு அது பரிசாகக் கொண்டுபோகப்படும்.+ எப்பிராயீம் அவமானப்படுத்தப்படுவான்.ஆலோசனை கேட்டதற்காக இஸ்ரவேல் வெட்கமடைவான்.+
6 அசீரியாவின் மகா ராஜாவுக்கு அது பரிசாகக் கொண்டுபோகப்படும்.+ எப்பிராயீம் அவமானப்படுத்தப்படுவான்.ஆலோசனை கேட்டதற்காக இஸ்ரவேல் வெட்கமடைவான்.+