ஓசியா 10:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் காலத்திலிருந்தே பாவம் செய்கிறாய்.+ விடாப்பிடியாகப் பாவம் செய்துவருகிறாய். கிபியாவில் இருந்த கெட்டவர்கள் போரில் முழுமையாக அழிக்கப்படவில்லை. ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:9 “வேதாகமம் முழுவதும்”, பக். 50
9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் காலத்திலிருந்தே பாவம் செய்கிறாய்.+ விடாப்பிடியாகப் பாவம் செய்துவருகிறாய். கிபியாவில் இருந்த கெட்டவர்கள் போரில் முழுமையாக அழிக்கப்படவில்லை.