ஓசியா 11:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நான் என் கோபத்தைக் கொட்ட மாட்டேன். எப்பிராயீமைத் திரும்பவும் அழிக்க மாட்டேன்.+நான் மனிதன் அல்ல, கடவுள். நான் உன் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள்.நான் உனக்கு எதிராகச் சீறிக்கொண்டு வர மாட்டேன்.
9 நான் என் கோபத்தைக் கொட்ட மாட்டேன். எப்பிராயீமைத் திரும்பவும் அழிக்க மாட்டேன்.+நான் மனிதன் அல்ல, கடவுள். நான் உன் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள்.நான் உனக்கு எதிராகச் சீறிக்கொண்டு வர மாட்டேன்.