ஓசியா 11:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவர்கள் எகிப்திலிருந்து பறவையைப் போல நடுங்கிக்கொண்டு வருவார்கள்.அசீரியாவிலிருந்து புறாவைப் போலப் பயத்தோடு வருவார்கள்.+அவர்களுடைய வீட்டிலேயே அவர்களைக் குடியிருக்க வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
11 அவர்கள் எகிப்திலிருந்து பறவையைப் போல நடுங்கிக்கொண்டு வருவார்கள்.அசீரியாவிலிருந்து புறாவைப் போலப் பயத்தோடு வருவார்கள்.+அவர்களுடைய வீட்டிலேயே அவர்களைக் குடியிருக்க வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.