ஓசியா 13:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 எப்பிராயீமின் குடிமக்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.வெள்ளிச் சிலைகளை உண்டாக்குகிறார்கள்;+ பார்த்துப் பார்த்து அவற்றைச் செதுக்குகிறார்கள்.அவை வெறும் கைத்தொழிலாளிகளின் வேலைப்பாடுகள். ‘பலி கொடுக்கிறவர்களே, கன்றுக்குட்டிகளை முத்தமிடுங்கள்’+ என்று சொல்கிறார்கள்.
2 எப்பிராயீமின் குடிமக்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.வெள்ளிச் சிலைகளை உண்டாக்குகிறார்கள்;+ பார்த்துப் பார்த்து அவற்றைச் செதுக்குகிறார்கள்.அவை வெறும் கைத்தொழிலாளிகளின் வேலைப்பாடுகள். ‘பலி கொடுக்கிறவர்களே, கன்றுக்குட்டிகளை முத்தமிடுங்கள்’+ என்று சொல்கிறார்கள்.