ஓசியா 14:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ‘எனக்கும் உருவச் சிலைகளுக்கும் இனி என்ன சம்பந்தம்?’ என்று எப்பிராயீம் சொல்வான்.+ நான் அவனுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பேன், அவனைப் பாதுகாப்பேன்.+ பச்சைப்பசேலென்று நிற்கும் ஆபால் மரத்தைப் போல் இருப்பேன். என்னிடமிருந்து அவன் பழங்களைப் பறிப்பான்.”
8 ‘எனக்கும் உருவச் சிலைகளுக்கும் இனி என்ன சம்பந்தம்?’ என்று எப்பிராயீம் சொல்வான்.+ நான் அவனுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பேன், அவனைப் பாதுகாப்பேன்.+ பச்சைப்பசேலென்று நிற்கும் ஆபால் மரத்தைப் போல் இருப்பேன். என்னிடமிருந்து அவன் பழங்களைப் பறிப்பான்.”