ஓசியா 14:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஞானமுள்ளவன் யார்? அவன் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளட்டும். விவேகமுள்ளவன் யார்? அவன் இவற்றைத் தெரிந்துகொள்ளட்டும். ஏனென்றால், யெகோவாவின் வழிகள் நேர்மையானவை.+அந்த வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள்,ஆனால், குற்றவாளிகள் தடுக்கி விழுவார்கள். ஓசியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:9 காவற்கோபுரம்,11/15/2005, பக். 31
9 ஞானமுள்ளவன் யார்? அவன் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ளட்டும். விவேகமுள்ளவன் யார்? அவன் இவற்றைத் தெரிந்துகொள்ளட்டும். ஏனென்றால், யெகோவாவின் வழிகள் நேர்மையானவை.+அந்த வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள்,ஆனால், குற்றவாளிகள் தடுக்கி விழுவார்கள்.