-
யோவேல் 1:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 உங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.
அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளிடம் சொல்லட்டும்.
அந்தப் பிள்ளைகள் அடுத்த தலைமுறையிடம் சொல்லட்டும்.
-