-
யோவேல் 1:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 என்னுடைய திராட்சைக் கொடியை அது நாசமாக்கியது, அத்தி மரத்தை மொட்டையாக்கியது.
அவற்றின் பட்டைகளை மொத்தமாக உரித்துப் போட்டது.
கிளைகளையும் விட்டுவைக்கவில்லை.
-