யோவேல் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மணமகனை இழந்து தவிக்கும் கன்னிப்பெண் போல நீங்கள் புலம்புங்கள்.அவள் துக்கத் துணி* போட்டுக்கொண்டு கதறுவது போல நீங்கள் கதறுங்கள்.
8 மணமகனை இழந்து தவிக்கும் கன்னிப்பெண் போல நீங்கள் புலம்புங்கள்.அவள் துக்கத் துணி* போட்டுக்கொண்டு கதறுவது போல நீங்கள் கதறுங்கள்.