-
யோவேல் 1:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 குருமார்களே! துக்கத் துணியைப் போட்டுக்கொள்ளுங்கள், நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுங்கள்.
பலிபீடத்தில் சேவை செய்கிறவர்களே!+ ஒப்பாரி வையுங்கள்.
என் கடவுளின் ஊழியர்களே! ராத்திரி முழுவதும் துக்கத் துணியை உடுத்தியிருங்கள்.
ஏனென்றால், யாருமே கடவுளுடைய ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை.
-