யோவேல் 1:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+ பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும். யோவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:14 காவற்கோபுரம்,5/1/1998, பக். 10-11
14 விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+ பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும்.