யோவேல் 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதன் முன்னால் இருப்பதையெல்லாம் நெருப்பு பொசுக்கும்.அதன் பின்னால் இருப்பதையெல்லாம் தீ ஜுவாலை எரிக்கும்.+ அது வருவதற்குமுன் தேசமெல்லாம் ஏதேன் தோட்டம்+ போல இருக்கும்.வந்த பின்போ பொட்டல் காடாக மாறிவிடும்.எதுவுமே தப்பாது.
3 அதன் முன்னால் இருப்பதையெல்லாம் நெருப்பு பொசுக்கும்.அதன் பின்னால் இருப்பதையெல்லாம் தீ ஜுவாலை எரிக்கும்.+ அது வருவதற்குமுன் தேசமெல்லாம் ஏதேன் தோட்டம்+ போல இருக்கும்.வந்த பின்போ பொட்டல் காடாக மாறிவிடும்.எதுவுமே தப்பாது.