-
யோவேல் 2:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல் போகும்.
ஒவ்வொன்றும் முன்னேறிக்கொண்டே போகும்.
அவற்றில் சில, ஆயுதங்களுக்குப் பலியாகும்.
ஆனாலும், மற்றவை தளராமல் செல்லும்.
-