-
யோவேல் 2:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவை நகரத்துக்குள் பாயும், மதில்மேல் ஓடும்.
வீடுகள்மேல் ஏறும், திருடனைப் போல ஜன்னல்கள் வழியாக நுழையும்.
-