யோவேல் 3:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அவர்கள்மேல் இருக்கும் கொலைப்பழியை* நான் நீக்குவேன்.+யெகோவா சீயோனில் குடியிருப்பார்.”+