ஆமோஸ் 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்: “சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார். அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+
2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்: “சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார். அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+