ஆமோஸ் 2:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அதனால், மோவாபுக்குத் தீ வைக்கப்போகிறேன்,கீரியோத்தின் கோட்டைகள் சாம்பலாகும்.+பயங்கர கூச்சலும் போர் முழக்கமும் ஊதுகொம்பின் சத்தமும் கேட்கும்.அப்போது, மோவாப் அழிந்துபோவான்.+
2 அதனால், மோவாபுக்குத் தீ வைக்கப்போகிறேன்,கீரியோத்தின் கோட்டைகள் சாம்பலாகும்.+பயங்கர கூச்சலும் போர் முழக்கமும் ஊதுகொம்பின் சத்தமும் கேட்கும்.அப்போது, மோவாப் அழிந்துபோவான்.+