ஆமோஸ் 2:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ‘இஸ்ரவேலர்களே, நான்தான் உங்கள் கண்ணெதிரில் எமோரியனை ஒழித்துக்கட்டினேன்.+தேவதாரு மரம்போல் உயரமாகவும், கருவாலி மரம்போல் பலமாகவும் இருந்தவனை வீழ்த்தினேன்.மேலே இருந்த அவனுடைய பழங்களைப் பாழாக்கினேன், கீழே இருந்த அவனுடைய வேர்களை நாசமாக்கினேன்.+
9 ‘இஸ்ரவேலர்களே, நான்தான் உங்கள் கண்ணெதிரில் எமோரியனை ஒழித்துக்கட்டினேன்.+தேவதாரு மரம்போல் உயரமாகவும், கருவாலி மரம்போல் பலமாகவும் இருந்தவனை வீழ்த்தினேன்.மேலே இருந்த அவனுடைய பழங்களைப் பாழாக்கினேன், கீழே இருந்த அவனுடைய வேர்களை நாசமாக்கினேன்.+