ஆமோஸ் 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதுதான் நடக்கப்போகிறது.ஆயிரம் பேர் போருக்குப் போவார்கள், ஆனால் நூறு பேர்தான் மிஞ்சுவார்கள்; நூறு பேர் போருக்குப் போவார்கள், ஆனால் பத்துப் பேர்தான் மிஞ்சுவார்கள்.’+
3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதுதான் நடக்கப்போகிறது.ஆயிரம் பேர் போருக்குப் போவார்கள், ஆனால் நூறு பேர்தான் மிஞ்சுவார்கள்; நூறு பேர் போருக்குப் போவார்கள், ஆனால் பத்துப் பேர்தான் மிஞ்சுவார்கள்.’+