-
ஆமோஸ் 5:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அதனால் யெகோவா, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா, சொல்வது இதுதான்:
‘பொது சதுக்கங்களில் நீங்கள் கதறி அழுவீர்கள்.
வீதிகளில் “ஐயோ, ஐயோ!” என்று அலறுவீர்கள்.
புலம்புவதற்காக விவசாயிகளைக் கூப்பிடுவீர்கள்.
ஒப்பாரி வைப்பதற்காகக் கூலிக்கு ஆட்களை அழைப்பீர்கள்.’
-