-
ஆமோஸ் 5:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 ஒருவன் சிங்கத்திடமிருந்து தப்பியோடி, கரடியின் முன்னால் மாட்டிக்கொள்வது போலவும்,
வீட்டுக்குப் போய் சுவர்மேல் கையை ஊன்றும்போது பாம்பு அவனைக் கடிப்பது போலவும்
உங்கள் நிலைமை இருக்கும்.
-