ஆமோஸ் 5:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 உங்கள் தேசத்தில் நியாயம் தண்ணீராகப் பெருக்கெடுக்க வேண்டும்.+நீதி வற்றாத நதியாக ஓட வேண்டும்.