ஆமோஸ் 6:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 “சீயோனில் தன்னம்பிக்கையோடு* திரிகிறவர்களே,சமாரியா மலையில் கவலையில்லாமல் வாழ்கிறவர்களே,+பிரபலமான தேசத்தில் உள்ள பெரும் புள்ளிகளே,உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் தேடி வருகிறார்கள். ஆனால், உங்களுக்குக் கேடுதான் வரும்!
6 “சீயோனில் தன்னம்பிக்கையோடு* திரிகிறவர்களே,சமாரியா மலையில் கவலையில்லாமல் வாழ்கிறவர்களே,+பிரபலமான தேசத்தில் உள்ள பெரும் புள்ளிகளே,உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் தேடி வருகிறார்கள். ஆனால், உங்களுக்குக் கேடுதான் வரும்!