ஆமோஸ் 6:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 கல்னே ஊருக்குப் போய்ப் பாருங்கள். அங்கிருந்து காமாத் மாநகருக்குப் போங்கள்.+பின்பு, பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள். உங்கள் ராஜ்யங்களைவிட* அவை சிறந்தவையோ?உங்கள் பிரதேசங்களைவிட அவை பெரியவையோ?
2 கல்னே ஊருக்குப் போய்ப் பாருங்கள். அங்கிருந்து காமாத் மாநகருக்குப் போங்கள்.+பின்பு, பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள். உங்கள் ராஜ்யங்களைவிட* அவை சிறந்தவையோ?உங்கள் பிரதேசங்களைவிட அவை பெரியவையோ?