ஆமோஸ் 6:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்தாரை உங்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+லெபோ-காமாத்*+ தொடங்கி அரபா பள்ளத்தாக்கு* வரைக்கும் அவர்கள் உங்களை அடக்கி ஒடுக்குவார்கள்’ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்கிறார்.”
14 இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்தாரை உங்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+லெபோ-காமாத்*+ தொடங்கி அரபா பள்ளத்தாக்கு* வரைக்கும் அவர்கள் உங்களை அடக்கி ஒடுக்குவார்கள்’ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்கிறார்.”