ஆமோஸ் 7:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: ராஜாவுக்கென்று புற்கள் அறுக்கப்பட்ட பின்பு, கடைசிப் பருவத்தின்* பயிர்கள் முளைக்க ஆரம்பித்தபோது கடவுள் வெட்டுக்கிளிக் கூட்டத்தை அனுப்பினார். ஆமோஸ் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:1 காவற்கோபுரம்,10/1/2007, பக். 14
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: ராஜாவுக்கென்று புற்கள் அறுக்கப்பட்ட பின்பு, கடைசிப் பருவத்தின்* பயிர்கள் முளைக்க ஆரம்பித்தபோது கடவுள் வெட்டுக்கிளிக் கூட்டத்தை அனுப்பினார்.