ஆமோஸ் 7:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து இது நடக்காதபடி தடுத்து நிறுத்துங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.
5 அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து இது நடக்காதபடி தடுத்து நிறுத்துங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.