ஆமோஸ் 7:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர் எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: தூக்குநூலால்* சரிபார்த்துக் கட்டப்பட்ட ஒரு மதில்மேல் யெகோவா நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது.
7 அவர் எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: தூக்குநூலால்* சரிபார்த்துக் கட்டப்பட்ட ஒரு மதில்மேல் யெகோவா நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது.