ஆமோஸ் 7:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஈசாக்கின் ஆராதனை மேடுகள்+ பாழாக்கப்படும், இஸ்ரவேலின் வழிபாட்டு இடங்கள் நாசமாக்கப்படும்,+ யெரொபெயாமின் குடும்பத்தாரை அழிக்க நான் வாளோடு வருவேன்”+ என்றார்.
9 ஈசாக்கின் ஆராதனை மேடுகள்+ பாழாக்கப்படும், இஸ்ரவேலின் வழிபாட்டு இடங்கள் நாசமாக்கப்படும்,+ யெரொபெயாமின் குடும்பத்தாரை அழிக்க நான் வாளோடு வருவேன்”+ என்றார்.