ஆமோஸ் 8:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அவர்கள் சமாரியாவின் பொய்க் கடவுள்கள்மேல்* சத்தியம் செய்கிறார்கள்.+“தாண் நகரமே,+ உன் கடவுள்மேல் சத்தியம்!” என்றும், “பெயெர்-செபாவின்+ பாதைமேல் சத்தியம்!” என்றும் சொல்கிறார்கள். அவர்கள் விழுவார்கள், எழுந்திருக்கவே மாட்டார்கள்.’”+
14 அவர்கள் சமாரியாவின் பொய்க் கடவுள்கள்மேல்* சத்தியம் செய்கிறார்கள்.+“தாண் நகரமே,+ உன் கடவுள்மேல் சத்தியம்!” என்றும், “பெயெர்-செபாவின்+ பாதைமேல் சத்தியம்!” என்றும் சொல்கிறார்கள். அவர்கள் விழுவார்கள், எழுந்திருக்கவே மாட்டார்கள்.’”+