ஆமோஸ் 9:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உன்னதப் பேரரசரான பரலோகப் படைகளின் யெகோவா தேசத்தின் மேல்* கை வைப்பார்.அப்போது அது அதிரும்,+ ஜனங்களெல்லாம் புலம்புவார்கள்.+அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.+
5 உன்னதப் பேரரசரான பரலோகப் படைகளின் யெகோவா தேசத்தின் மேல்* கை வைப்பார்.அப்போது அது அதிரும்,+ ஜனங்களெல்லாம் புலம்புவார்கள்.+அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.+