ஆமோஸ் 9:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவாகிய நான் உன்னதப் பேரரசர். பாவம் நிறைந்த ராஜ்யத்தை என் கண்கள் பார்க்கின்றன.அதை இந்தப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்.+ ஆனால், யாக்கோபின் வம்சத்தாரை அடியோடு அழிக்க மாட்டேன்.+
8 யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவாகிய நான் உன்னதப் பேரரசர். பாவம் நிறைந்த ராஜ்யத்தை என் கண்கள் பார்க்கின்றன.அதை இந்தப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்.+ ஆனால், யாக்கோபின் வம்சத்தாரை அடியோடு அழிக்க மாட்டேன்.+