-
ஆமோஸ் 9:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 பாவம் செய்கிற என் ஜனங்கள், “அழிவு எங்களுக்கு வராது, எங்கள் பக்கத்தில்கூட வராது” என்று சொல்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எல்லாரும் வாளால் சாவார்கள்.’
-