ஒபதியா 16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 என்னுடைய பரிசுத்த மலையில் நீ மதுவைக் குடித்தாய்.அதேபோல், எல்லா தேசத்தாரும் என்னுடைய கோபம் என்ற மதுவைக் குடிப்பார்கள்.+ அதை மடமடவென்று குடிப்பார்கள்.பின்பு, இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
16 என்னுடைய பரிசுத்த மலையில் நீ மதுவைக் குடித்தாய்.அதேபோல், எல்லா தேசத்தாரும் என்னுடைய கோபம் என்ற மதுவைக் குடிப்பார்கள்.+ அதை மடமடவென்று குடிப்பார்கள்.பின்பு, இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.