-
மீகா 1:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 நான் சமாரியாவைக் கல்லும் மண்ணும் கிடக்கிற இடமாகவும்,
திராட்சைக் கொடிகளை நடுகிற இடமாகவும் ஆக்குவேன்.
அவளுடைய கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,
அவளுடைய அஸ்திவாரங்கள் வெளியே தெரியும்படி செய்வேன்.
-