மீகா 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 இதனால், நான் சத்தமாக அழுது புலம்புவேன்.+காலில் செருப்பு இல்லாமலும் உடம்பில் துணி இல்லாமலும் நடப்பேன்.+ நரியைப் போல ஊளையிடுவேன்.நெருப்புக்கோழியைப் போல அலறுவேன்.
8 இதனால், நான் சத்தமாக அழுது புலம்புவேன்.+காலில் செருப்பு இல்லாமலும் உடம்பில் துணி இல்லாமலும் நடப்பேன்.+ நரியைப் போல ஊளையிடுவேன்.நெருப்புக்கோழியைப் போல அலறுவேன்.