-
மீகா 2:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அந்த நாளில், மற்றவர்கள் உங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவார்கள்.
உங்கள் கதியைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.+
“ஐயோ, நாம் அடியோடு அழிந்துபோனோமே!+
அவர் நம்முடைய ஜனத்தின் சொத்தை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டாரே! அதை நம்மிடமிருந்து பறித்துவிட்டாரே!+
அவரை வணங்காத ஆட்களிடம் நம் வயல்களைக் கொடுத்துவிட்டாரே!” என்று சொல்வார்கள்.
-