மீகா 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 சமீப காலமாக, என் ஜனங்களே எனக்கு எதிரியாகிவிட்டார்கள். போரை முடித்துவிட்டுப் பயமில்லாமல் திரும்பி வருகிறவர்களை நீங்கள் தாக்குகிறீர்கள்.அவர்களுடைய அழகான மேலாடையை* பிடுங்கிக்கொள்கிறீர்கள்.
8 சமீப காலமாக, என் ஜனங்களே எனக்கு எதிரியாகிவிட்டார்கள். போரை முடித்துவிட்டுப் பயமில்லாமல் திரும்பி வருகிறவர்களை நீங்கள் தாக்குகிறீர்கள்.அவர்களுடைய அழகான மேலாடையை* பிடுங்கிக்கொள்கிறீர்கள்.