மீகா 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நொண்டி நொண்டி நடந்தவர்களை மிச்சம் வைப்பேன்.+தூரமாய்த் துரத்தப்பட்டவர்களைப் பலம்படைத்த தேசமாக்குவேன்.+சீயோன் மலையில் யெகோவா அவர்களை ஆட்சி செய்வார்.அன்றுமுதல் என்றென்றும் அவர் ராஜாவாக இருப்பார்.
7 நொண்டி நொண்டி நடந்தவர்களை மிச்சம் வைப்பேன்.+தூரமாய்த் துரத்தப்பட்டவர்களைப் பலம்படைத்த தேசமாக்குவேன்.+சீயோன் மலையில் யெகோவா அவர்களை ஆட்சி செய்வார்.அன்றுமுதல் என்றென்றும் அவர் ராஜாவாக இருப்பார்.