-
மீகா 4:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 சீயோன் மகளே, புழுவாய்த் துடி.
பிரசவ வேதனைப்படுகிறவளைப் போல் வலியில் கதறு.
இனி நீ உன் நகரத்தை விட்டுவிட்டு காட்டில் போய்க் குடியிருப்பாய்.
-